Breaking News

உங்க பான் கார்டை தொலைஞ்சிடுச்சா 50ரூபாயில் டுப்ளிகேட் பான்கார்டு வாங்கிடலாம்

அட்மின் மீடியா
1
உங்கள் பான் கார்டை தொலைத்துவிட்டால் டுப்ளிகேட் பான் கார்டு எப்படி பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம்.
  

  • கீழ் கண்ட  apply now என்பதை கிளிக் செய்து செல்ல வேண்டும். 
https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html

  •  அதில் Reprint of PAN Card'. என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். 

  • பின்பு அதில்  உங்கள் பான் நம்பர், ஆதார் நம்பர், உங்கள் பிறந்த எண் ஆகியவற்றை டைப் செய்து  அப்ளை செய்யுங்கள்

  • அந்த ஒடிபியை நீங்கள் அதில் டைப் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். 

  • பின்பு 50 கட்டணம்  செலுத்த வேண்டும்

  • உங்கள் மொபைலுக்கு  இ பான்கார்டை டவுன்லோடு செய்வதற்கான லிங்கும் வந்துவிடும். 
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. It's not for all.

    This facility can be availed by those PAN holders whose latest PAN application was processed through NSDL e-Gov or have obtained PAN using ‘Instant e-PAN’ facility on e-filling portal of ITD.

    Within 30day's

    ReplyDelete