டெலிகிராம் புதிய அப்டேட் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி...அறிமுகம்...முழு விவரம்...
Telegram App - தனது புதிய அப்டேட்டில் 'Live Stream' வசதிதியினை அறிமுகப்படுத்தியுள்ளது
டெலிகிராம் நிறுவனம் டெலிகிராம் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டுகளில் தற்போது டவுன்லோட் மேனேஜர் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின்படி நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும்,
மேலும் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். நாம் பிறருக்கு போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம்.
தற்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

Tags: தொழில்நுட்பம்