பிப்.19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை..!!!
அட்மின் மீடியா
0
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது
மேலும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும் எனவும் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்