Breaking News

அமீரகத்தை தாக்க அனுப்பிய ஏவுகணையின் ஏவுதளம் அழிப்பு… வீடியோ வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்..!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏமனில் உள்ள அல் ஜாஃப் என்ற இடத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic missile) ஏவுவதற்கான தளம் நள்ளிரவு 12.50 மணியளவில் அழிக்கப்பட்டதாக  அறிவித்துள்ளது.



அமீரகத்தில் நள்ளிரவு 12.20 மணியளவில் ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகம் வான் பாதுகாப்பு படை மூலம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததை அடுத்து அதன் ஏவுதளமும் அழிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/modgovae/status/1487928396034236424

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback