பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடா இந்த நம்பருக்கு ஒரே ஒரு போன் செய்யுங்க அமைச்சர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 1800 5993 5430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள்