தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கம் – தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிக்க அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இந்த துறையை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்