I T I படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனடியாக விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
நவோதயா வித்யாலயா சமிதியில் I T I படித்தவர்களுக்கு எலக்ட்ரீசியன் கம் பிளம்பர், பணிக்கு விண்னப்பிக்கலாம்
பணி:-
எலக்ட்ரீசியன் கம் பிளம்பர்,
வயது வரம்பு:-
35 வரை உள்ளவர்கள்
கல்வி தகுதி:-
10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜடிஜ தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
ITI Certificate or equivalent in the trade of Electrician or Wireman / Plumbing from a Recognized Institute.
At least 02 years experience in electrical installation, wiring and plumbing work.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
10-2-2022.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு