இன்று புதிதாக 12895 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 9 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 1808 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 12895 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 12 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 14
Chengalpattu 1,512
Chennai 6,186
Coimbatore 608
Cuddalore 68
Dharmapuri 43
Dindigul44
Erode 149
Kallakurichi49
Kancheepuram343
Kanyakumari 184
Karur32
Krishnagiri103
Madurai348
Mayiladuthurai19
Nagapattinam48
Namakkal87
Nilgiris23
Perambalur 50
Pudukottai 20
Ramanathapuram 58
Ranipet 184
Salem 146
Sivagangai 70
Tenkasi 38
Thanjavur 118
Theni 58
Thirupathur 64
Thiruvallur 702
Thiruvannamalai 102
Thiruvarur 51
Thoothukudi 122
Tirunelveli 170
Tiruppur 219
Trichy 275
Vellore 295
Villupuram 113
Virudhunagar 168
Tags: கொரானா செய்திகள்