சென்னை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
சென்னை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு சிறப்பு வழக்குரைஞர் பணியிடத்துக்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கூடுதல் அரசு வழக்குரைஞர் பணியிடத்துக்கும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தபால் முகவரி:-
சென்னை மாவட்ட ஆட்சியர்,
சிங்காரவேலர் மாளிகை,
எண். 62 ராஜாஜி சாலை,
சென்னை-1
கடைசி நாள்:-
13.12.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு