Breaking News

தமிழக அரசில் டிரைவர் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
தர்மபுரி மாவட்டம் மீன்வளம் மீனவர் நலத்துரையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்






கல்விதகுதி:-

8 ம் வகுப்பு தேர்ச்சி 
மற்றும்  

இலகுரக வாகன ஊர்தி ஓட்டுநர் உரிமம் Light Vehicle Driving Licence

மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஒரு வருடத்திற்கு குறையாமல் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் சிறிய பழுதுகள் போன்றவை சரிசெய்தல் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு:-

SC/ST வகுப்பினர் 37 வயதும்,

MBC/BC வகுப்பினர்- 34 வயதும், 

OC வகுப்பினர்-32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடம்:-

விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) தருமபுரி அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் அனுகி விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். 



தபால் முகவரி:-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) 
தருமபுரி அலுவலகம், 
5/596. ஒளவையார் நகர், 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 
தருமபுரி - 636 705. 

விண்ணப்ப உறையின் மேல் ஊர்தி ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என எழுதி அனுப்பிட வேண்டும்.


கடைசி நாள்;-

6.12.2021 

மேலும் விவரங்களுக்கு:-

தொலைபேசி எண்:

04342 233923




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback