Breaking News

நாளை 7 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்- வானிலை ஆய்வு மையம்!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நாளை தஞ்சை,திருவாரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை,மயிலாடுதுறை,கடலூர், ராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மேலும்,நாளை காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this