Breaking News

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

அட்மின் மீடியா
0

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 


அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை மற்றும் குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மேலும், வங்கக்கடலில் புயல் வலுவிழந்து 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இரண்டு நாட்களுக்கு வடக்கு ஆந்திரா- ஒடிசா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback