சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜனவரி 31 வரை ரத்து: விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து இருமார்க்கங்களிலும் வரும் 2022 ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படுகிறது.எனினும், விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ள சேவைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் அறிவிப்பு
சர்வதேச அனைத்து சரக்கு விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
Tags: இந்திய செய்திகள்