தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விபரம் இதோ!
அட்மின் மீடியா
0
தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 10.11.2021 மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி கனமழை காரணமாக பல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
நாகப்பட்டினம்,
திருவாரூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
அரியலூர்
மதுரை
திண்டுக்கல்
சேலம்
விழுப்புரம்
கரூர்
விருதுநகர்
ராமநாதபுரம் பள்ளி மட்டும்
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
கடலூர்
பெரம்பலூர்
திருச்சி பள்ளி மட்டும்
புதுச்சேரி
காரைக்கால்
Tags: தமிழக செய்திகள்