Breaking News

ட்ரூகாலர்-இல் இருந்து உங்கள் பெயரை நீக்குவது எப்படி?

அட்மின் மீடியா
0

ட்ரூகாலர்-இல் இருந்து உங்கள் பெயரை நீக்குவது எப்படி?




ட்ரூகாலர் இல் இருந்து உங்கள் பெயரை நீக்குவது எப்படி? 

நீங்கள் ஏற்கனவே ட்ரூகாலர் பயன்படுத்துபவர் எனின் ட்ரூகாலர் செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று Privacy Center எனும் பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் Deactivate என்பதை செலக்ட் செய்தால் ட்ரூகாலரில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு விடும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback