72 வயதில் தன் மனைவிக்கு அவளது விருப்பபடி 24 மணி நேரமும் சுழழும் வீட்டை கட்டி கொடுத்துள்ளார் வீடியோ
அட்மின் மீடியா
0
மனைவி மீது உள்ள காதலை சொல்ல அனைவரின் மனதிலும் தாஜ்மஹால் வரும் அதே போல் போஸ்னியாவில் தன் மனைவி மீது உள்ள காதலை வெளிபடுத்த அவரின் விருப்பபடி தனது மனைவிக்கு ஒரு சுழலும் வீட்டை கட்டியுள்ளார்
72 வயதான வோஜின் குசிக் தனது மனைவி லுபிகாவின் மாற்றும் ஆசைகளை பூர்த்தி செய்ய இந்த சுழழும் வீட்டை வடிவமைத்துள்ளார்
வீடியோவை பார்க்க:-
Tags: வைரல் வீடியோ