Breaking News

B.Tech, படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 

 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

 

பணியின் பெயர்:-

MTS, 

IT Admin,

Case Worker

Driver, 

Security,

 

கல்வித்தகுதி :-

IT Admin பணிக்கு  B.Tech, M.Tech , B.Sc,   தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.


 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

முகவரி:-

District Social Welfare Office, 

Collectorate Campus, 

“B” Block, 

4th Floor, 

Vellore-632009

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

24.09.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2021/09/2021091411.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback