Breaking News

தமிழகம் முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது!!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. 

அதேபோல் இந்தாண்டு 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது ரூ.5 முதல் ரூ.20 வரையில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback