Breaking News

செப்டம்பர் 13 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ SEP 13 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  செப்டம்பர் 13  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1509 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1580 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 22 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 14 Chengalpattu 105 Chennai 185 Coimbatore 204 Cuddalore 36 Dharmapuri 19 Dindigul 12 Erode 137 Kallakurichi 25 Kancheepuram 32 Kanyakumari 33 Karur 23 Krishnagiri 17 Madurai 19 Mayiladuthurai 21 Nagapattinam 25 Namakkal 50 Nilgiris 37 
Perambalur 5 Pudukottai 19 Ramanathapuram 5 Ranipet 13 Salem 55 Sivagangai 16 Tenkasi 14 Thanjavur 109 Theni 7 Thirupathur 13 Thiruvallur 68 Thiruvannamalai 26 Thiruvarur 35 Thoothukudi 10 Tirunelveli 5 Tiruppur 84 Trichy 44 Vellore 28 Villupuram 21 Virudhunagar 9

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback