தமிழகத்தில் புதியதாக 6 மாநகராட்சி சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கம்
மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளாக மாற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய நகராட்சிகளின் பட்டியல்
Tags: தமிழக செய்திகள்