Breaking News

தமிழகத்தில் புதியதாக உருவாகும் 29 நகராட்சிகளின் பட்டியல்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படும் என, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அதன்படி பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

 
புதிய நகராட்சிகள் பட்டியல்:-

 
பள்ளப்பட்டி, 
 
திட்டக்குடி, 
 
மாங்காடு, 
 
குன்றத்தூர், 
 
நந்திவரம், 
 
கூடுவாஞ்சேரி, 
 
பொன்னேரி, 
 
திருநின்றவூர், 
 
சோளிங்கர், 
 
இடங்கனசாலை, 
 
தாராமங்கலம், 
 
திருமுருகன்பூண்டி, 
 
கூடலூர்,
 
காரமடை, 
 
கருமத்தம்பட்டி, 
 
மதுக்கரை, 
 
வடலூர், 
 
கோட்டக்குப்பம், 
 
ிருக்கோவிலூர், 
 
உளுந்தூர்பேட்டை, 
 
அதிராம்பட்டினம், 
 
மானாமதுரை, 
 
சுரண்டை, 
 
களக்காடு, 
 
திருச்செந்தூர், 
 
கொல்லன்கோடு, 
 
முசிறி, 
 
லால்குடி 
 
ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும். 
 
புஞ்சை புகளூர் மற்றும் TNPL புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும். என  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback