மிஸ்டு கால் கொடுத்தால் புதிய கேஸ் கனெக்ஷன் பெறலாம் இந்தியன் ஆயில்
அட்மின் மீடியா
0
மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்