Breaking News

ஒலிம்பிக் மல்யுத்தம் வெள்ளி பதக்கம் வென்றார் ரவிக்குமார்

அட்மின் மீடியா
0
ஒலிம்பிக் மல்யுத்தம் வெள்ளி பதக்கம் வென்றார் ரவிக்குமார்

 டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதி போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

இறுதி போட்டியில் 7 -4 என்ற கணக்கில் தோல்வியுற்றார் இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பு பரிபோனது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback