வெளிநாட்டில் நர்ஸ் வேலை மாதம் 2.50 லட்சம் சம்பளம் உடனே விண்ணப்பியுங்க
அட்மின் மீடியா
0
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:
Staff Nurse
தகுதி:
டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., எம்.எஸ்சி., நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
22 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2,50 லட்சம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க:-
கடைசி தேதி:-
31.08.2021
மேலும் விபரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு