Breaking News

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க....

அட்மின் மீடியா
0

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

 


 

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in , cbse.gov.in இல் காணலாம். அல்லது Digilocker, செயலி ம மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback