Breaking News

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை.. தெருக்களில் வெள்ளம். வீடியோ!

அட்மின் மீடியா
0

மும்பையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது பல இடங்களில் தண்ணீரில் மிதந்தப்படி வாகனங்கள் செல்கின்றன. இதனால் மக்கலின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback