ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? ஆப் மூலம் உடனே ரிசல்ட் பார்க்கலாம்
அட்மின் மீடியா
0
2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி
மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், இன்று காலை 11.00 மணிக்கு
வெளியிடப்படுகிறது.
ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? கவலை வேண்டாம் உடனே இந்திய அரசின் அதிகாரபூர்வ ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்க அதன் மூலம் உடனடியாக உங்க ரிசல்ட்டை பார்க்கலாம்
மேலும் மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
இந்த ஆப் இன்ஸ்டால் செய்யுங்க:
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myappac191c
Tags: தமிழக செய்திகள்