அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல் - அரசாணை வெளியீடு!
அட்மின் மீடியா
0
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2020 ஜூனில் முடிந்துவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்றுமுதல் அமல் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசு ஊழியர்களிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-இல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்