Breaking News

B.E படித்தவர்களுக்கு சென்னையில் நிரந்தர அரசு வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சென்னை மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் Centre for Development of Advanced Computing நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:

Project Engineer 

Project Associate 


பணியிடம்:

சென்னை


கல்வி தகுதி:

B.E/ B.Tech 


வயதுவரம்பு:

Project Engineer பணிக்கு 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

Project Associate பணிக்கு 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.07.2021


மேலும் விவரங்களுக்கு:

https://www.cdac.in/index.aspx?id=ca_Recruitment_06072021


அனைத்து செய்திகளையும்  உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள். 

FACEBOOK:   

https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/

TWITTER: 

https://twitter.com/adminmedia1

TELEGRAM

 PLAY STORE APP

https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback