9 முதல் +2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை: அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார்.!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அட்மின் மீடியா
0
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ்9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
9ம் வகுப்பு முதல்ல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்