Breaking News

ஜூலை 03: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று ஜூலை 03:ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 

                                                  

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 4724 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 4013 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 115 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல்



கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்


Coimbatore - 474
Erode - 360
Salem - 251
Thanjavur - 232
Tiruppur - 231

Chennai - 227


மாவட்ட வாரியாக  முழு பட்டியல்
 
Ariyalur 51 Chengalpattu 188 Chennai 227 Coimbatore 474 Cuddalore 98 Dharmapuri 92 Dindigul 31 Erode 360 Kallakurichi 91 Kancheepuram 62 Kanyakumari 69 Karur 44 Krishnagiri 89 Madurai78 Mayiladuthurai37 Nagapattinam 42 Namakkal 118 Nilgiris 77
Perambalur 24 Pudukottai 66 Ramanathapuram 25 Ranipet 50 Salem 251 Sivagangai 57 Tenkasi 29 Thanjavur 232 Theni 49 Thirupathur 27 Thiruvallur 102 Thiruvannamalai 161 Thiruvarur 55 Thoothukudi 51 Tirunelveli 32 Tiruppur 231 Trichy 170 Vellore 45 Villupuram 69 Virudhunagar 58

Tags: தமிழக செய்திகள்

Share this