Breaking News

ஜூன் 30 க்கு பிறகு உங்க பான்கார்டு செல்லாது : உடனே ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவும் வருமானவரித்துறை தகவல்

அட்மின் மீடியா
0

 ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் ஜூன் 30 க்கு பிறகு பான் கார்டு செல்லாது என்று வருமானவரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.



பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசானது பல முறை நீட்டித்து இருக்கிறது. 

இருப்பினும் பலர் இன்னும் பான் – ஆதார் எண்ணை நீட்டிக்காமல் உள்ளனர். அந்த வகையில் இறுதியாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. அதன்பின் கொரோனா பரவலால் அந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


ஆதார்கார்டுடன் பான்கார்டுடன் இணைக்க



ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2019/09/30.html



Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback