Breaking News

உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் பார்சல் செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் : மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.


அதன்படி:

கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்று செயலில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளது 












Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback