ஜூன் 21ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
சட்டபேரவைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்த சபாநாயகர் சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்