குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது அதி தீவீர டாக்டே' புயல்
அட்மின் மீடியா
0
லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு, 'டாக்டே' என, பெயரிடப்பட்டுள்ளது.
புயலால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
நாளை அதிகாலை, குஜராத்தின் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
LIVE: அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் நிலையை அறிந்து கொள்ள -முழு விவரம்
Tags: இந்திய செய்திகள்