கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வி வானதி சீனிவாசன் வெற்றி
அட்மின் மீடியா
0
கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்துள்ளார்.
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜகவின் வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள்,
மநீமவின் கமல்ஹாசன் 51,087 வாக்குகள்
காங்கிரஸின் மயூரா எஸ்.ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்