Breaking News

20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி முழு விவரம்....

அட்மின் மீடியா
0

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. 



அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது 
அதில், 

நாகர்கோவில் தொகுதியில், எம்.ஆர்.காந்தி

கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன்

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்

மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


அதன்படி, 

18 துறைமுகம் சட்டமன்ற தொகுதி

பாஜக வினோஜ் பி. செல்வம் 31283 தோல்வி

திமுக சேகர் பாபு 54756 வெற்றி


20 ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி

பாஜக குஷ்பூ 38493 ஓட்டுக்கள்  தோல்வி 

திமுக எழிலன் நாகநாதன் 71593 வெற்றி


56 தளி சட்டமன்ற தொகுதி

பாஜக மரு. சி. நாகேஷ்குமார்  64415 தோல்வி 

இபொக டி. ராமச்சந்திரன்  120641  வெற்றி


63 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி

பாஜக எச். தனிகைவெல்  43203 தோல்வி

திமுக எ. வ. வேலு 137876 வெற்றி 


76 திருக்கோயிலூர்  சட்டமன்ற தொகுதி

பாஜக கலைவரதன் 51300  தோல்வி

திமுக க. பொன்முடி  110980  வெற்றி 


100 மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி

 பாஜக மரு. சி. கே. சரஸ்வதி 78125 வெற்றி

திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன்  77844    தோல்வி


101 தாராபுரம்   சட்டமன்ற தொகுதி

பாஜக எல். முருகன் 88593 தோல்வி 

திமுக கயல்விழி செல்வராஜ்  89986  வெற்றி 


108 உதகமண்டலம்   சட்டமன்ற தொகுதி

பாஜக போஜராஜன்  60182 தோல்வி 

இதேக ஆர். கணேஷ்  65530 வெற்றி 


120 கோயம்புத்தூர் தெற்கு  சட்டமன்ற தொகுதி

பாஜக வானதி சீனிவாசன்  45932  ஓட்டுக்கள் வெற்றி

மநீம கமல்ஹாசன்  45042 ஓட்டுக்கள் தோல்வி


134 அரவக்குறிச்சி   சட்டமன்ற தொகுதி

பாஜக அண்ணாமலை குப்புசாமி  27305   தோல்வி 

திமுக மோஞ்சனூர் ஆர். எலாங்கோ 32124 வெற்றி


151 திட்டக்குடி சட்டமன்ற தொகுதி

பாஜக டி.பெரியசாமி 62163 தோல்வி 

திமுக சி. வி. கணேசன்  83726 வெற்றி 


184 காரைக்குடி சட்டமன்ற தொகுதி

பாஜக எச். ராஜா  31158  தோல்வி

இதேக எஸ்.மான்குடி  47943  வெற்றி


173 திருவையாறு சட்டமன்ற தொகுதி

பாஜக பூண்டி எஸ். வெங்கடேசன்  49560 தோல்வி
திமுக துரை சங்கரசேகரன்  103210 வெற்றி


206 விருதுநகர் சட்டமன்ற தொகுதி

பாஜக ஜி. பாண்டுரங்கன் 51502 தோல்வி

திமுக ஏ. ஆர். ஆர். சீனிவாசன்  71909 வெற்றி


211 இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி

பாஜக டி. குப்புராம்  52414 தோல்வி 

திமுக கே.கதர்பாட்ச முத்துராமலிங்கம்  96669  வெற்றி


224 திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி

பாஜக நயினார் நாகேந்திரன்  91504 வெற்றி

திமுக ஏ. எல். எச். லட்சுமணன்  68102  ஓட்டுக்கள் 


230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

பாஜக எம். ஆர். காந்தி  74058  ஓட்டுக்கள் வெற்றி

திமுக என். சுரேஷ்ராஜன் 58887 ஓட்டுக்கள் 


231 குளச்சல் சட்டமன்ற தொகுதி

பாஜக பி. ரமேஷ்  56226  ஓட்டுக்கள் தோல்வி

இதேக ஜே. ஜி. பிரின்ஸ்  81702 வெற்றி


233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதி

பாஜக ஆர்.ஜெயசீலன் 15789 தோல்வி

இதேக சி. விஜயதரணி  71764 வெற்றி


ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback