24ம் தேதி வரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்காது: அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க போடபட்டுள்ள முழு முடக்கம் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை செயல்படாது என்று தெரிவித்துள்ளது.
முழு முடக்கம் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை செயல்படாது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்