வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்