இதுவரை அதிமுக, திமுக ,அமமுக, ம.நீம கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி பங்கீடு முழு நிலவரம்!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, இன்னும் தமிழகத்தில் உள்ள இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் கூட்டணி தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை
இந்த நிலையில் தற்[போது கூட்டணி தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது
இதுவரை திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
திமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்
மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்,
தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
அதிமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்
பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்
அமமுக கூட்டணியில்
அசாதுசின் உவைசி கட்சிக்கு 1 வாணியம்பாடி 2. கிருஷ்ணாகிரி 3. சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யாட்டுள்ளது
நாம் தமிழர் கட்சி
அனைத்து இடங்களிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இடுகின்றது 234 தொகுதிகலின் முழு வேட்பாளர் பட்டியலை பார்க்க
மக்கள் நீதி மய்யம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிப்பு
சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள்
இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள்
Tags: தமிழக செய்திகள்