Breaking News

234 சட்டமன்ற தொகுதிகளின் நாம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி இன்று  ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் 



இந்த தேர்தலில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.

மேலும்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடயுள்ளார்.

வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

https://drive.google.com/file/d/133yxL2-v6OwZiuH4875v4KizCQYz0nae/view?usp=sharing


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback