புதுச்சேரியிலும் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை!!ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் 6 நாள்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் னேரடி வகுப்புகளுக்கு விடுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவ மாணவிகளுக்கு 6 நாள்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை மட்டுமே நேரடி வகுப்பு மூலம் நடத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்