Breaking News

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் 9,10,11 வகுப்புகளுக்கு 22ம் தேதி முதல் விடுமுறை அளித்து - பள்ளிக் கல்வித்துறை உத்தரிவிட்டுள்ளது.





மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு மறுஉத்தரவு வரும்வரை 9,10,11 ம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மானவிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 


 

 

Tags: தமிழக செய்திகள்

Share this