Breaking News

எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுகின்றது
 

 
அக்கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 
 
ஆலந்தூர், 
 
ஆம்பூர், 
 
பாளையங்கோட்டை, 
 
திருவாரூர், 
 
மதுரை மத்தியம், 
 
திருச்சி மேற்கு
 
ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது
 
இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச்.12), சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது  6 தொகுதிகளில் போட்டியிடும் நபர்கள் விவரம்....
 


பாளையங்கோட்டை  தொகுதி  V.M.S. முஹம்மது முபாரக் (எ) நெல்லை முபாரக்

ஆம்பூர்தொகுதி - அச.உமர் பாரூக்

ஆலந்தூர் தொகுதி  M.முகம்மது தமீம் அன்சாரி

மதுரை மத்திய தொகுதி  – G.S. சிக்கந்தர் பாட்ஷா

திருவாரூர் தொகுதி M.A.நஸிமா பானு

திருச்சி மேற்கு தொகுதி  R.அப்துல்லா ஹஸ்ஸான்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback