ஆதார்கார்டுடன் பான் கார்டு இணைக்க மார்ச் 31 ம்தேதி கடைசி நாள்
அட்மின் மீடியா
0
பான் கார்டு வைத்திருப்போர், அதை வரும், 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 31ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, ஏப்., 1ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டுடன் ஆதாரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2019/09/30.html
Tags: முக்கிய செய்தி