Breaking News

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 30 பேர் பலி: வீடியோ

அட்மின் மீடியா
0

எகிப்து நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

 


எகிப்தநாட்டில்  டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன,மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடம் என அஞ்சப்படுகின்றது


 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback