Breaking News

மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

 


மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள்) போட்டித் தேர்வில் கலந்துகொள்ள சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் மீனவ பட்டதாரி இளைஞர்கள்  விண்ணப்பிக்கலாம்.

 

கல்வி தகுதி:

 

ஏதேனும் ஒரு துறையில் பட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

மேலும் 

கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:


 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க:

 

https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/IAS_coaching_for_fishery_youth1.pdf

 


விண்ணப்பிக்க கடைசி நாள்:


19.02.2021


  மேலும் விவரங்களுக்கு:

 

https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/IAS_coaching_for_fishery_youth1.pdf

 

கூடுதல் விவரங்களை மீன்வளத்துறை உதவி இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback