Breaking News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு சங்கங்கள்‌ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ம் ஆண்டு ‌ காலவரையற்ற வேலைநிறுத்தப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.

அப்போது அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback