விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற சிறந்த உணவு எது? ரூ.3 கோடி பரிசு - நாசா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
விண்வெளி ஆராய்ச்சியில் உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் ஒரு முக்கியமான போட்டியை அறிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது என்று கூறும் நபர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது நாசா அமைப்பு.
Can we agree that no matter who or where we are, #food is our common ground? @NASAPrize and @csa_asc invite innovators to design food for the next frontier! Join the #DeepSpaceFood movement to help accelerate food technologies for 🚀 and on 🌎.
— Deep Space Food Challenge (@DeepSpaceFood) January 29, 2021
➡️ https://t.co/zmckWeYk3M pic.twitter.com/m3h23jKGMM
https://www.youtube.com/watch?v=pVDnGdlIMmA&feature=emb_title
Tags: முக்கிய செய்தி