Breaking News

Google Pay, PhonePe, Paytm, மூலம் FASTag ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0

பிப்ரவரி 15  முதல் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்க வேண்டும்  பாஸ்டேக் வாங்கியாச்சு அப்போ ரீசார்ஜ் செய்வது எப்படி என்பதையும் தெரிஞ்சுக்குங்க

                                            


PhonePe மூலம் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, 


உங்கள் போன்பே ஆப்பில் FASTag Recharge என்பதை கிளிக் செய்து  உள் நுழையுங்கள்

அடுத்து அதில் உங்களுக்கு பாஸ்ட்டேக் வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.

அடுத்து உங்கள் கார் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் 

அவ்வள்வுதான் உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்களள்


PayTm மூலம் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, 


உங்கள் பேடிஎம் ஆப்பில்  Show more விருப்பத்தை கிளிக் செய்து அதில்  FASTag Recharge என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்

அடுத்ததாக அதில் உங்களுக்கு  ஃபாஸ்டாக் வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய  பணம் செலுத்துங்கள்.


Google Pay மூலம் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, 


Google Pay ஆப்பில்  Business & Bills என்பதை கிளிக் செய்து அதில் Explore என்பதை கிளிக் செய்து அதில் FASTag என்று டைப் செய்து அதனை கிளிக் செய்யுங்கள்

அடுத்ததாக அதில் உங்களுக்கு  ஃபாஸ்டாக் வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய  பணம் செலுத்துங்கள்.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback